புறநானூறு பாடல் பட்டியல்
Project Madurai மூலத்தில் கிடைக்கும் பாடல்களுக்கு தமிழருவி வாசிப்பு இணைப்புகள். ஒவ்வொரு பக்கத்திலும் பாடல், பாடியவர், வரிப் பொருள், முழுப் பொருள் ஆகியவை உள்ளன.
001 · இறைவனின் திருவுள்ளம்!பெருந்தேவனார்
002 · சேரமான் பெருஞ்சோற்றுதியஞ்சேரலாதன்முரஞ்சியூர் முடிநாகனார்
003 · பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதிஇரும்பிடர்த்தலையார்
004 · சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னிபரணர்
005 · சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறைநரிவெரூஉத்தலையார்
006 · பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகாரிகிழார்
007 · சோழன் கரிகாற் பெருவளத்தான்கருங்குழலாதனார்
008 · சேரமான் கடுங்கோ வாழியாதன்கபிலர்
009 · பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிநெட்டிமையார்
010 · சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னிஊன்பொதி பசுங்குடையார்
011 · பரிசில் வேண்டிய புலவர் குரல்பேய்மகள் இளவெயினியார்
012 · பழிப்பது போல் புகழ்தல்நெட்டிமையார்
013 · மதம்பட்ட களிற்றின் மேல் மன்னன்உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
014 · வலிய கையும் மெல்லிய கையும்கபிலர்
015 · போர் வெற்றிகளா, வேள்விகளா?நெட்டிமையார்
016 · வளநாட்டைச் சுடும் போர்பாண்டரங்கண்ணனார்
017 · சிறையிலிருந்து மீண்ட சேரன்குறுங்கோழியூர் கிழார்
018 · உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேகுடபுலவியனார்
019 · வெற்றியும் போரின் விலையும்குடபுலவியனார்
020 · அறம் துஞ்சும் செங்கோல்குறுங்கோழியூர் கிழார்
021 · மீட்டற்கரிய கானப்பேரெயில்ஐயூர் மூலங்கிழார்
022 · புத்தேள் உலகத்து அற்றுகுறுங்கோழியூர் கிழார்
023 · போருக்குப் பின் பாழ்நிலம்கல்லாடனார்
024 · வாழ்ந்தோர் என்பவர் யார்?மாங்குடி கிழார்
025 · வெற்றியின் முன் நின்ற கைம்மைகல்லாடனார்
026 · நோற்றார் நின் பகைவர்!மாங்குடி கிழவர்
027 · புலவர் பாடும் புகழ்!உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
028 · போற்றாமையும் ஆற்றாமையும்!உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
029 · நண்பின் பண்பினன் ஆகுக!உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
030 · எங்ஙனம் பாடுவர்?உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
031 · வடநாட்டார் தூங்கார்!கோவூர் கிழார்
032 · பூவிலையும் மாடமதுரையும்!கோவூர் கிழார்
033 · புதுப்பூம் பள்ளி!கோவூர் கிழார்
034 · செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!ஆலத்தூர் கிழார்
035 · உழுபடையும் பொருபடையும்!வெள்ளைக்குடி நாகனார்
036 · நீயே அறிந்து செய்க!ஆலத்தூர் கிழார்
037 · புறவும் போரும்!மாறோக்கத்து நப்பசலையார்
038 · வேண்டியது விளைக்கும் வேந்தன்!ஆவூர் மூலங் கிழார்
039 · புகழினும் சிறந்த சிறப்பு!மாறோக்கத்து நப்பசலையார்
040 · ஒரு பிடியும் எழு களிரும்!ஆவூர் மூலங்கிழார்
041 · காலனுக்கு மேலோன்!கோவூர் கிழார்
042 · ஈகையும் வாகையும்!இடைக்காடனார்
043 · பிறப்பும் சிறப்பும்!தாமப்பல் கண்ணனார்
044 · அறமும் மறமும்!கோவூர் கிழார்
045 · தோற்பது நும் குடியே!கோவூர் கிழார்
046 · அருளும் பகையும்!கோவூர் கிழார்
047 · புலவரைக் காத்த புலவர்!கோவூர் கிழார்
048 · 'கண்டனம்' என நினை!பொய்கையார்
049 · எங்ஙனம் மொழிவேன்?பொய்கையார்
050 · கவரி வீசிய காவலன்!மோசிகீரனார்
051 · மிகுதிக்கு எதிரில்லைஐயூர் முடவனார்
052 · வடபுலம் நோக்கிய வேட்டைமருதனிளநாகனார்
053 · கபிலன் இல்லாத இடத்தில்பொருந்திலிளங்கீரனார்
054 · இரவலர்க்கு எளிது; பகைவர்க்கு அரிதுகோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
055 · அறநெறி முதற்றே அரசின் கொற்றம்மதுரை மருதனிளநாகனார்
056 · நால்வர் ஒப்புமையும் மாறன் வாழ்த்தும்மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
057 · கடிமரம் தடிதல் ஓம்புகாவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
058 · இன்றே போல்க நும் புணர்ச்சிகாவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
059 · பகைவர்க்கு ஞாயிறு; எம்மனோர்க்குத் திங்கள்மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
060 · வெண்குடையும் உவவு மதியும்உறையூர் மருத்துவன் தாமோதரனார்
061 · பகைத்தோர் வாழ்ந்ததில்லை; பணிந்தோர் வருந்தியதில்லைகோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
062 · போரும் சீரும்!கழாத்தலையார்
063 · என்னாவது கொல்?பரணர்
064 · புற்கை நீத்து வரலாம்!நெடும்பல்லியத்தனார்
065 · நாணமும் பாசமும்!கழாஅத் தலையார்
066 · நல்லவனோ அவன்!வெண்ணிக் குயத்தியார்
067 · அன்னச் சேவலே!பிசிராந்தையார்
068 · மறவரும் மறக்களிரும்!கோவூர் கிழார்
069 · காலமும் வேண்டாம்!ஆலந்தூர் கிழார்
070 · குளிர்நீரும் குறையாத சோறும்கோவூர் கிழார்
071 · இவளையும் பிரிவேன்!ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
072 · இனியோனின் வஞ்சினம்!பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
073 · உயிரும் தருகுவன்!சோழன் நலங்கிள்ளி
074 · வேந்தனின் உள்ளம்!சேரமான் கணைக்கால் இரும்பொறை
075 · அரச பாரம்!சோழன் நலங்கிள்ளி
076 · அதுதான் புதுமை!இடைக்குன்றூர் கிழார்
077 · யார்? அவன் வாழ்க!இடைக்குன்றூர் கிழார்
078 · அவர் ஊர் சென்று அழித்தவன்!இடைக்குன்றூர் கிழார்
079 · பகலோ சிறிது!இடைக்குன்றூர் கிழார்
080 · காணாய் இதனை!சாத்தந்தையார்
081 · யார்கொல் அளியர்?சாத்தந்தையார்
082 · ஊசி வேகமும் போர் வேகமும்!சாத்தந்தையார்
083 · இருபாற்பட்ட ஊர்!பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
084 · புற்கையும் பெருந்தோளும்!பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
085 · யான் கண்டனன்!பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
086 · தோன்றுவன் போர்க்களத்தானே!காவற் பெண்டு
087 · எம்முளும் உளன்!ஔவையார்
088 · எவருஞ் சொல்லாதீர்!ஔவையார்
089 · என்னையும் உளனே!ஔவையார்
090 · புலியும் மானினமும்!ஔவையார்
091 · எமக்கு ஈத்தனையே!ஔவையார்
092 · மழலையும் பெருமையும்!ஔவையார்
093 · பெருந்தகை புண்பட்டாய்!ஔவையார்
094 · சிறுபிள்ளை பெருங்களிறு!ஔவையார்
095 · புதியதும் உடைந்ததும்!ஔவையார்
096 · அவன் செல்லும் ஊர்!ஔவையார்
097 · மூதூர்க்கு உரிமை!ஔவையார்
098 · வளநாடு கெடுவதோ!ஔவையார்
099 · கோவலூர் வென்ற தோள்!ஔவையார்
100 · சினமும் சேயும்!ஔவையார்
101 · பலநாளும் தலைநாளும்!ஔவையார்
102 · சேம அச்சு!ஔவையார்
103 · புரத்தல் வல்லன்!ஔவையார்
104 · யானையும் முதலையும்!ஔவையார்
105 · தேனாறும் கானாறும்!கபிலர்
106 · தெய்வமும் பாரியும்!கபிலர்
107 · மாரியும் பாரியும்!கபிலர்
108 · பறம்பும் பாரியும்!கபிலர்
109 · மூவேந்தர் முன் கபிலர்!கபிலர்
110 · யாமும் பாரியும் உளமே!கபிலர்
111 · குதிரைகளை எண்ணிய மகளிர்!கபிலர்
112 · அற்றைத் திங்கள்!பாரி மகளிர்
113 · வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!கபிலர்
114 · உயர்ந்தோன் மலை!கபிலர்
115 · அந்தோ பெரும நீயே!கபிலர்
116 · குதிரையும் உப்புவண்டியும்!கபிலர்
117 · தந்தை நாடு!கபிலர்
118 · சிறுகுளம் உடைந்துபோம்!கபிலர்
119 · வேந்தரிற் சிறந்த பாரி!கபிலர்
120 · கம்பலை கண்ட நாடு!கபிலர்
121 · புலவரும் பொதுநோக்கமும்!கபிலர்
122 · பெருமிதம் ஏனோ!கபிலர்
123 · மயக்கமும் இயற்கையும்!கபிலர்
124 · வறிது திரும்பார்!கபிலர்
125 · புகழால் ஒருவன்!வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார்
126 · கபிலனும் யாமும்!மாறோக்கத்து நப்பசலையார்
127 · உரைசால் புகழ்!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
128 · முழவு அடித்த மந்தி!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
129 · வேங்கை முன்றில்!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
130 · சூல் பத்து ஈனுமோ?உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
131 · காடும் பாடினதோ?உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
132 · போழ்க என் நாவே!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
133 · காணச் செல்க நீ!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
134 · இம்மையும் மறுமையும்!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
135 · காணவே வந்தேன்!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
136 · வாழ்த்தி உண்போம்!துறையூர் ஓடை கிழார்
137 · நின்பெற்றோரும் வாழ்க!ஒருசிறைப் பெரியனார்
138 · நின்னை அறிந்தவர் யாரோ?மருதன் இளநாகனார்
139 · சாதல் அஞ்சாய் நீயே!மருதன் இளநாகனார்
140 · தேற்றா ஈகை!ஔவையார்
141 · மறுமை நோக்கின்று!பரணர்
142 · கொடைமடமும் படைமடமும்!பரணர்
143 · யார்கொல் அளியள்!கபிலர்
144 · தோற்பது நும் குடியே!கபிலர்
145 · அவள் இடர் களைவாய்!கபிலர்
146 · தேர் பூண்க மாவே!அரிசில் கிழார்
147 · எம் பரிசில்!பெருங்குன்றூர் கிழார்
148 · என் சிறு செந்நா!வன்பரணர்
149 · வண்மையான் மறந்தனர்!வன்பரணர்
150 · நளி மலை நாடன்!வன்பரணர்
151 · அடைத்த கதவினை!பெருந்தலைச் சாத்தனார்
152 · பெயர் கேட்க நாணினன்!வன்பரணர்
153 · கூத்தச் சுற்றத்தினர்!வன்பரணர்
154 · இரத்தல் அரிது! பாடல் எளிது!மோசிகீரனார்
155 · ஞாயிறு எதிர்ந்த நெருஞ்சி!மோசிகீரனார்
156 · இரண்டு நன்கு உடைத்தே!மோசிகீரனார்
157 · ஏறைக்குத் தகுமே!குறமகள் இளவெயினி
158 · உள்ளி வந்தெனன் யானே!பெருஞ்சித்திரனார்
159 · கொள்ளேன்! கொள்வேன்!பெருஞ்சித்திரனார்
160 · புலி வரவும் அம்புலியும்!பெருஞ்சித்திரனார்
161 · பின் நின்று துரத்தும்!பெருஞ்சித்திரனார்
162 · இரவலர்அளித்த பரிசில்!பெருஞ்சித்திரனார்
163 · தமிழ் உள்ளம்!பெருஞ்சித்திரனார்
164 · வளைத்தாயினும் கொள்வேன்!பெருந்தலைச் சாத்தனார்
165 · இழத்தலினும் இன்னாது!பெருந்தலைச் சாத்தனார்
166 · யாமும் செல்வோம்!ஆவூர் மூலங்கிழார்
167 · ஒவ்வொருவரும் இனியர்!கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
168 · கேழல் உழுத புழுதி!கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்
169 · தருக பெருமானே!காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
170 · உலைக்கல் அன்ன வல்லாளன்!உறையூர் மருத்துவன் தாமோதரனார்
171 · வாழ்க திருவடிகள்!காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
172 · பகைவரும் வாழ்க!வடமண்ணக்கன் தாமோதரனார்
173 · யான் வாழுநாள் வாழிய!சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
174 · அவலம் தீரத் தோன்றினாய்!மாறோக்கத்து நப்பசலையார்
175 · என் நெஞ்சில் நினைக் காண்பார்!கள்ளில் ஆத்திரையனார்
176 · சாயல் நினைந்தே இரங்கும்!புறத்திணை நன்னாகனார்
177 · யானையும் பனங்குடையும்!ஆவூர் மூலங்கிழார்
178 · இன்சாயலன் ஏமமாவான்!ஆவூர் மூலங்கிழார்
179 · பருந்து பசி தீர்ப்பான்!வடநெடுந்தத்தனார்
180 · நீயும் வம்மோ!கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்
181 · இன்னே சென்மதி!சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்
182 · பிறர்க்கென முயலுநர்!கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
183 · கற்கை நன்றே!ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
184 · யானை புக்க புலம்!பிசிராந்தையார்
185 · ஆறு இனிது படுமே!தொண்டைமான் இளந்திரையன்
186 · வேந்தர்க்குக் கடனே!மோசிகீரனார்
187 · ஆண்கள் உலகம்!ஔவையார்
188 · மக்களை இல்லோர்!பாண்டியன் அறிவுடை நம்பி
189 · உண்பதும் உடுப்பதும்!மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
190 · எலி முயன்றனையர்!சோழன் நல்லுருத்திரன்
191 · நரையில ஆகுதல்!பிசிராந்தையர்
192 · பெரியோர் சிறியோர்!கணியன் பூங்குன்றன்
193 · ஒக்கல் வாழ்க்கை!ஓரேருழவர்
194 · முழவின் பாணி!பக்குடுக்கை நன்கணியார்
195 · எல்லாரும் உவப்பது!நரிவெரூஉத் தலையார்
196 · குறுமகள் உள்ளிச் செல்வல்!ஆவூர் மூலங்கிழார்
197 · நல் குரவு உள்ளுதும்!கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
198 · மறவாது ஈமே!வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்
199 · கலிகொள் புள்ளினன்!பெரும்பதுமனார்
200 · பரந்தோங்கு சிறப்பின் பாரி மகளிர்!கபிலர்
201 · இவர் என் மகளிர்!கபிலர்
202 · கைவண் பாரி மகளிர்!கபிலர்
203 · இரவலர்க்கு உதவுக!ஊன்பொதி பசுங்குடையார்
204 · அதனினும் உயர்ந்தது!கழைதின் யானையார்
205 · பெட்பின்றி ஈதல் வேண்டலம்!பெருந்தலைச் சாத்தனார்
206 · எத்திசைச் செலினும் சோறே!ஔவையார்
207 · வருகென வேண்டும்!பெருஞ்சித்திரனார்
208 · வாணிகப் பரிசிலன் அல்லேன்!பெருஞ்சித்திரனார்
209 · நல்நாட்டுப் பொருந!பெருந்தலைச் சாத்தனார்
210 · நினையாதிருத்தல் அரிது!பெருங்குன்றூர் கிழார்
211 · நாணக் கூறினேன்!பெருங்குன்றூர் கிழார்
212 · யாம் உம் கோமான்?பிசிராந்தையார்
213 · நினையும் காலை!புல்லாற்றூர் எயிற்றியனார்
214 · நல்வினையே செய்வோம்!கோப்பெருஞ் சோழன்
215 · அல்லற்காலை நில்லான்!கோப்பெருஞ் சோழன்
216 · அவனுக்கும் இடம் செய்க!கோப்பெருஞ் சோழன்
217 · நெஞ்சம் மயங்கும்!பொத்தியார்
218 · சான்றோர்சாலார் இயல்புகள்!கண்ணகனார்
219 · உணக்கும் மள்ளனே!பெருங்கருவூர்ப் சதுக்கத்துப் பூதநாதனார்
220 · கலங்கனேன் அல்லனோ!பொத்தியார்
221 · வைகம் வாரீர்!பொத்தியார்
222 · என் இடம் யாது?பொத்தியார்
223 · நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!பொத்தியார்
224 · இறந்தோன் அவனே!கருங்குழல் ஆதனார்
225 · வலம்புரி ஒலித்தது!ஆலத்தூர் கிழார்
226 · இரந்து கொண்டிருக்கும் அது!மாறோக்கத்து நப்பசலையார்
227 · நயனில் கூற்றம்!ஆடுதுறை மாசாத்தனார்
228 · ஒல்லுமோ நினக்கே!ஐயூர் முடவனார்
229 · மறந்தனன் கொல்லோ?கூடலூர் கிழார்
230 · நீ இழந்தனையே கூற்றம்!அரிசில் கிழார்
231 · புகழ் மாயலவே!ஔவையார்
232 · கொள்வன் கொல்லோ!ஔவையார்
233 · பொய்யாய்ப் போக!வெள்ளெருக்கிலையார்
234 · உண்டனன் கொல்?வெள்ளெருக்கிலையார்
235 · அருநிறத்து இயங்கிய வேல்!ஔவையார்
236 · கலந்த கேண்மைக்கு ஒவ்வாய்!கபிலர்
237 · சோற்றுப் பானையிலே தீ!பெருஞ்சித்திரனார்
238 · தகுதியும் அதுவே!பெருஞ்சித்திரனார்
239 · இடுக, சுடுக, எதுவும் செய்க!பேரெயில் முறுவலார்
240 · பிறர் நாடுபடு செலவினர்!குட்டுவன் கீரனார்
241 · விசும்பும் ஆர்த்தது!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
242 · முல்லையும் பூத்தியோ?குடவாயிற் தீரத்தனார்
243 · இளமையும் முதுமையும்!தொடித்தலை விழுத்தண்டினார்
244 · கலைபடு துயரம் போலும்!புலவர்
245 · என்னிதன் பண்பே?சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
246 · பொய்கையும் தீயும் ஒன்றே!பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
247 · பேரஞர்க் கண்ணள்!மதுரைப் பேராலவாயர்
248 · அளிய தாமே ஆம்பல்!ஒக்கூர் மாசாத்தனார்
249 · சுளகிற் சீறிடம்!தும்பி சொகினனார்;தும்பிசேர் கீரனார் என்பதும் ஆம்
250 · மனையும் மனைவியும்!தாயங் கண்ணியார்
251 · அவனும் இவனும்!மாற்பித்தியார்
252 · அவனே இவன்!மாற்பித்தியார்
253 · கூறு நின் உரையே!குளம்பாதாயனார்
254 · ஆனாது புகழும் அன்னை!கயமனார்
255 · முன்கை பற்றி நடத்தி!வன்பரணர்
256 · அகலிதாக வனைமோ!பெயர் தெரிந்திலது
257 · செருப்பிடைச் சிறு பரல்!பெயர் தெரிந்திலது
258 · தொடுதல் ஓம்புமதி!உலோச்சனார்
259 · புனை கழலோயே!கோடை பாடிய பெரும்பூதனார்
260 · கேண்மதி பாண!வடமோதங்கிழார்
261 · கழிகலம் மகடூஉப் போல!ஆவூர் மூலங்கிழார்
262 · தன்னினும் பெருஞ் சாயலரே!மதுரைப் பேராலவாயர்
263 · களிற்றடி போன்ற பறை!புலவர்
264 · இன்றும் வருங்கொல்!உறையூர் இளம்பொன் வாணிகனார்
265 · வென்றியும் நின்னோடு செலவே!சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
266 · அறிவுகெட நின்ற வறுமை!பெருங்குன்றூர் கிழார்
269 · கருங்கை வாள் அதுவோ!ஔவையார்
270 · ஆண்மையோன் திறன்!கழாத்தலையார்
271 · மைந்தன் மலைந்த மாறே!வெறி பாடிய காமக்கண்ணியார்
272 · கிழமையும் நினதே!மோசிசாத்தனார்
273 · கூடல் பெருமரம்!எருமை வெளியனார்
274 · நீலக் கச்சை!உலோச்சனார்
275 · தன் தோழற்கு வருமே!ஒரூஉத்தனார்
276 · குடப்பால் சில்லுறை!மாதுரைப் பூதன் இளநாகனார்
277 · சிதரினும் பலவே!பூங்கணுத்திரையார்
278 · ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே!காக்கைபாடினியார் நச்செள்ளையார்
279 · செல்கென விடுமே!ஒக்கூர் மாசாத்தியார்
280 · வழிநினைந்து இருத்தல் அரிதே!மாறோக்கத்து நப்பசலையார்
281 · நெடுந்தகை புண்ணே!அரிசில் கிழார்
282 · புலவர் வாயுளானே!பாலை பாடிய பெருங்கடுங்கோ
283 · அழும்பிலன் அடங்கான்!அடை நெடுங் கல்வியார்
284 · பெயர்புற நகுமே!ஓரம் போகியார்
285 · தலைபணிந்து இறைஞ்சியோன்!அரிசில் கிழார்
286 · பலர்மீது நீட்டிய மண்டை!ஔவையார்
287 · காண்டிரோ வரவே!சாத்தந்தையார்
288 · மொய்த்தன பருந்தே!கழாத்தலையார்
289 · ஆயும் உழவன்!கழாத்தலையார்.
290 · மறப்புகழ் நிறைந்தோன்!ஔவையார்
291 · மாலை மலைந்தனனே!நெடுங்கழுத்துப் பரணர்
292 · சினவல் ஓம்புமின்!விரிச்சியூர் நன்னாகனார்
293 · பூவிலைப் பெண்டு!நொச்சி நியமங்கிழார்
294 · வம்மின் ஈங்கு!பெருந்தலைச் சாத்தனார்
295 · ஊறிச் சுரந்தது!ஔவையார்
296 · நெடிது வந்தன்றால்!வெள்ளை மாளர்
297 · தண்ணடை பெறுதல்!புலவர்
298 · கலங்கல் தருமே!ஆவியார்
299 · கலம் தொடா மகளிர்!பொன் முடியார்
300 · எல்லை எறிந்தோன் தம்பி!அரிசில் கிழார்
301 · அறிந்தோர் யார்?ஆவூர் மூலங்கிழார்
302 · வேலின் அட்ட களிறு?வெறிபாடிய காமக் கண்ணியார் (காமக் கணியார் எனவும் பாடம்).
303 · மடப்பிடி புலம்ப எறிந்தான்!எருமை வெளியனார்
304 · எம்முன் தப்பியோன்!அரிசில் கிழார்
305 · சொல்லோ சிலவே!மதுரை வேளாசான்
306 · ஒண்ணுதல் அரிவை!அள்ளூர் நன் முல்லையார்
307 · யாண்டுளன் கொல்லோ!புலவர்
308 · நாணின மடப்பிடி!கோவூர் கிழார்
309 · என்னைகண் அதுவே!மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
310 · உரவோர் மகனே!பொன்முடியார்
311 · சால்பு உடையோனே!ஔவையார்
312 · காளைக்குக் கடனே!பொன்முடியார்
313 · வேண்டினும் கடவன்!மாங்குடி மருதனார்
314 · மனைக்கு விளக்கு!ஐயூர் முடவனார்
315 · இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!ஔவையார்.
316 · சீறியாழ் பனையம்!மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
317 · யாதுண்டாயினும் கொடுமின்!வேம்பற்றூர்க் குமரனார்
318 · பெடையடு வதியும்!பெருங்குன்றூர் கிழார்
319 · முயல் சுட்டவாயினும் தருவோம்!ஆலங்குடி வங்கனார்
320 · கண்ட மனையோள்!வீரை வெளியனார்
321 · வன்புல வைப்பினது!உறையூர் மருத்துவன் தாமோதரனார்
322 · கண்படை ஈயான்!ஆவூர்கிழார்
323 · உள்ளியது சுரக்கும் ஈகை!புலவர்
324 · உலந்துழி உலக்கும்!ஆலத்தூர் கிழார்
325 · வேந்து தலைவரினும் தாங்கம்!உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
326 · பருத்திப் பெண்டின் சிறு தீ!தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
327 · வரகின் குப்பை!புலவர்
328 · ஈயத் தொலைந்தன!புலவர்
329 · மாப்புகை கமழும்!மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
330 · ஆழி அனையன்!மதுரை கணக்காயனார்
331 · இல்லது படைக்க வல்லன்!உறையூர் முதுகூத்தனார்
332 · வேல் பெருந்தகை உடைத்தே!விரியூர் கிழார்
333 · தங்கனிர் சென்மோ புலவீர்!புலவர்
334 · தூவாள் தூவான்!மதுரைத் தமிழக் கூத்தனார்
335 · கடவுள் இலவே!மாங்குடி கிழார்
336 · பண்பில் தாயே!பரணர்
337 · இவர் மறனும் இற்று!கபிலர்
338 · ஓரெயின் மன்னன் மகள்!குன்றூர் கிழார் மகனார்
339 · வளரவேண்டும் அவளே!புலவர்
340 · அணித்தழை நுடங்க!புலவர்
341 · இழப்பது கொல்லோ பெருங்கவின்!பரணர்
342 · வாள்தக உழக்கும் மாட்சியர்!அரிசில் கிழார்
343 · ஏணி வருந்தின்று!பரணர்
344 · இரண்டினுள் ஒன்று!அடைநெடுங் கல்வியார்
345 · பன்னல் வேலிப் பணை நல்லூர்!அடைநெடுங் கல்வியார்
346 · பாழ் செய்யும் இவள் நலினே!அண்டர் மகன் குறுவழுதி
347 · வேர் துளங்கின மரனே!கபிலர்
348 · பெருந்துறை மரனே!பரணர்
349 · ஊர்க்கு அணங்காயினள்!மதுரை மருதனிள நாகனார்
350 · வாயிற் கொட்குவர் மாதோ!மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்
351 · தாராது அமைகுவர் அல்லர்!மதுரைப் படைமங்க மன்னியார்
352 · தித்தன் உறந்தை யன்ன!பரணர்
353 · 'யார் மகள்?' என்போய்!காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
354 · நாரை உகைத்த வாளை!பரணர்
355 · ஊரது நிலைமையும் இதுவே?புலவர்
356 · காதலர் அழுத கண்ணீர்!தாயங்கண்ணனார்
357 · தொக்குயிர் வௌவும்!பிரமனார்
358 · விடாஅள் திருவே!வான்மீகியார்
359 · நீடு விளங்கும் புகழ்!கரவட்டனார்.
360 · பலர் வாய்த்திரார்!சங்க வருணர் என்னும் நாகரியர்
361 · முள் எயிற்று மகளிர்!புலவர்
362 · உடம்பொடுஞ் சென்மார்!சிறுவெண்டேரையார்
363 · உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!ஐயாதிச் சிறுவெண்டேரையார்
364 · மகிழகம் வம்மோ!கூகைக் கோரியார்
365 · நிலமகள் அழுத காஞ்சி!மார்க்கண்டேயனார்
366 · மாயமோ அன்றே!கோதமனார்.
367 · வாழச் செய்த நல்வினை!ஔவையார்.
368 · பாடி வந்தது இதற்கோ?கழாத் தலையார்
369 · போர்க்களமும் ஏர்க்களமும்!பரணர்.
370 · பழுமரம் உள்ளிய பறவை!ஊன்பொதி பசுங்குடையார்.
371 · பொருநனின் வறுமை!கல்லாடனார்.
372 · ஆரம் முகக்குவம் எனவே!மாங்குடி கிழார்.
373 · நின்னோர் அன்னோர் இலரே!கோவூர்கிழார்.
374 · அண்டிரன் போல்வையோ ஞாயிறு?உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்.
375 · பாடன்மார் எமரே!உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
376 · கிணைக்குரல் செல்லாது!புறத்திணை நன்னாகனார்.
377 · நாடு அவன் நாடே!உலோச்சனார்.
378 · எஞ்சா மரபின் வஞ்சி!ஊன்பொதி பசுங்குடையார்.
379 · இலங்கை கிழவோன்!புறத்திணை நன்னாகனார்
380 · சேய்மையும் அணிமையும்!புலவர்
381 · கரும்பனூரன் காதல் மகன்!புறத்திணை நன்னகனார்.
382 · கேட்டொறும் நடுங்க ஏத்துவேன்!கோவூர் கிழார்.
383 · வெள்ளி நிலை பரிகோ!மாறோக்கத்து நப்பசலையார்.
384 · நெல் என்னாம்! பொன் என்னாம்!புறத்திணை நன்னாகனார்.
385 · காவிரி அணையும் படப்பை!கல்லாடனார்.
386 · வேண்டியது உணர்ந்தோன்!கோவூர் கிழார்.
387 · சிறுமையும் தகவும்!குண்டுகட் பாலியாதனார்.
388 · நூற்கையும் நா மருப்பும்!மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.
389 · நெய்தல் கேளன்மார்!கள்ளில் ஆத்திரையனார்.
390 · காண்பறியலரே!ஔவையார்.
391 · வேலி ஆயிரம் விளைக!கல்லாடனார்.
392 · அமிழ்தம் அன்ன கரும்பு!ஔவையார்.
393 · பழங்கண் வாழ்க்கை!நல்லிறையனார்.
394 · என்றும் செல்லேன்!கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
395 · அவிழ் நெல்லின் அரியல்!மதுரை நக்கீரர்.
396 · பாடல்சால் வளன்!மாங்குடி கிழார்.
397 · தண் நிழலேமே!எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
398 · துரும்புபடு சிதா அர்!திருத்தாமனார்.
399 · கடவுட்கும் தொடேன்!ஐயூற் முடவனார்
400 · உலகு காக்கும் உயர் கொள்கை!கோவூர் கிழார்.
267-268: Project Madurai மூலத்தில் கிடைத்தில.