நறுவீ·தமிழருவிபுறநானூறு
349 / 398
மகட்பாற் காஞ்சி349

ஊர்க்கு அணங்காயினள்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக், கடிய கூறும், வேந்தே; தந்தையும், நெடிய அல்லது, பணிந்துமொழி யலனே; இ·துஇவர் படிவம்; ஆயின், வைஎயிற்று, அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை, மரம்படு சிறுதீப் போல, அணங்கா யினள், தான் பிறந்த ஊர்க்கே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்⌃
பாடியவர்⌄
மதுரை மருதனிள நாகனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்⌄