முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே;
வரி பொருள்
நிறைந்த செல்வமுடைய மூவேந்தர்களே ஆனாலும், அன்பும் மதிப்பும் இன்றி தரும் பரிசை நாங்கள் விரும்பமாட்டோம் என்று புலவர் தம் பரிசில் வாழ்க்கையின் மானநிலையைத் தெளிவாகக் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது