நறுவீ·தமிழருவிபுறநானூறு
352 / 398
புறநானூறு352

தித்தன் உறந்தை யன்ன!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

தேஎங் கொண்ட வெண்மண் டையான், வீ . . . . . கறக்குந்து; அவல் வகுத்த பசுங் குடையான், புதன் முல்லைப் பூப்பறிக் குந்து; ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் குன்றுஏறிப் புனல் பாயின் புறவாயால் புனல்வரை யுந்து; . . . . . நொடை நறவின் மாவண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை அன்ன உரைசால் நன்கலம் கொடுப்பவும் கொளாஅ னெ. . . . . . .ர்தந்த நாகிள வேங்கையின், கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின் மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும் சிறுகோல் உளையும் புரவி¦ . . . . . . . . . . . . . . . . .யமரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்