நறுவீ·தமிழருவிபுறநானூறு
310 / 398
நூழிலாட்டு310

உரவோர் மகனே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு, உயவொடு வருந்தும் மன்னே! இனியே புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான், முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_ மான்உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பொன்முடியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்