அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
வரி பொருள்
பாடலின் தொடக்கப்பகுதி சிதைந்துள்ளது. ஔவை உரை இங்கு குரவு, தளவு, குருந்து, முல்லை என்னும் நான்கு பூக்களே இச்சிறுகுடி மக்களால் சிறப்பாக அணியப்படும் பூக்கள் என விளக்குகிறது.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது