நறுவீ·தமிழருவிபுறநானூறு
299 / 398
குதிரை மறம்299

கலம் தொடா மகளிர்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பருத்தி வேலிச் சீறூர் மன்னன் உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி, கடல்மண்டு தோணியின், படைமுகம் போழ_ நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின், தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, அணங்குஉடை முருகன் கோட்டத்துக் கலம்தொடா மகளிரின், இகழ்ந்துநின் றவ்வே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்⌃
பாடியவர்⌄
பொன் முடியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்⌄