நறுவீ·தமிழருவிபுறநானூறு
357 / 398
புறநானூறு357

தொக்குயிர் வௌவும்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண், பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும், மாண்ட வன்றே, ஆண்டுகள், துணையே வைத்த தன்றே வெறுக்கை; . . . . . . . . . . ணை புணைகை விட்டோர்க்கு அரிதே, துணைஅழத் தொக்குஉயிர் வெளவுங் காலை, இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பிரமனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்