கடல் கொளப் படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல்புனை திருந்துஅடிக் காரி! நின் நாடே;
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே;
வரி பொருள்
காரியின் நாடு கடலால் கொள்ளப்படாததும் பகைவரால் கைப்பற்றப்படாததுமாக இருந்தாலும், அது வேள்வித் தீ வளர்க்கும் அந்தணர்க்கு வழங்கப்பட்டதாகக் கபிலர் கூறுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது