நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்,
பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,
வரி பொருள்
நல்ல நாளல்லாதபோது சென்றாலும், புள் நிமித்தம் இடையே தடுத்தாலும், ஏற்ற நேரமல்லாமல் அணுகி முறையல்லாத சொற்களைச் சொன்னாலும் என்று பரிசிலருக்கு நேரக்கூடிய குறைகளை கபிலர் வரிசைப்படுத்துகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது