இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
வரி பொருள்
எதிரில் நிற்பவன் வேறு சேரனோ பாண்டியனோ அல்ல; நீயும் அவனும் ஒரே சோழ அடையாளத்தை உடையவர்கள் என்று புலவர் முதலில் நினைவூட்டுகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது