நறுவீ·தமிழருவிபுறநானூறு
365 / 398
புறநானூறு365

நிலமகள் அழுத காஞ்சி!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக, இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம், வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப், பொருநர்க் காணாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற, உள்ளேன் வாழியர், யான்’ எனப் பன்மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
மார்க்கண்டேயனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்