நறுவீ·தமிழருவிபுறநானூறு
380 / 398
புறநானூறு380

சேய்மையும் அணிமையும்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

தென் பவ்வத்து முத்துப் பூண்டு வட குன்றத்துச் சாந்தம் உரீ இ. . . . . . . . ங்கடல் தானை, இன்னிசைய விறல் வென்றித், தென் னவர் வய மறவன், மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து, நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய, தேறுபெ. . . . . . . . த்துந்து, தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்; துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்; வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல, . . . த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்; அன்னன் ஆகன் மாறே, இந்நிலம் இலம்படு காலை ஆயினும், புலம்பல்போ யின்று, பூத்தஎன் கடும்பே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்