நறுவீ·தமிழருவிபுறநானூறு
300 / 398
தானைமறம்300

எல்லை எறிந்தோன் தம்பி!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

‘தோல்தா; தோல்தா’ என்றி ; தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்; நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி, அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன், பேரூர் அட்ட கள்ளிற்கு ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
அரிசில் கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்