ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;
வரி பொருள்
பிறர் மலைகள் ஒரு நலமே உடையன; கொண்கானம் மட்டும் என்றும் இரண்டு நலங்களை உடையது என்று புலவர் தொடங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது
ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்