ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற;
வரி பொருள்
இங்கே நின்றாலும் தெரியும்; சிறிது தொலைவு சென்று நின்றாலும் கண்முன் தோன்றிக்கொண்டே இருக்கும் உயர்ந்த பறம்பு மலையை கபிலர் நோக்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது