நாட்கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
வரி பொருள்
மது உண்டு மகிழ்ச்சியுற்ற நிலையில் தேரைக் கொடுப்பது யாருக்கும் எளிது; அத்தகைய கொடை மட்டும் தனிச்சிறப்பல்ல என்று கபிலர் தொடங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது