நறுவீ·தமிழருவிபுறநானூறு
315 / 398
வல்லான் முல்லை.315

இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்; கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; மடவர் மகிழ்துணை; நெடுமான் அஞ்சி; இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் கான்றுபடு கனைஎரி போலத், தோன்றவும் வல்லன்_ தான் தோன்றுங் காலே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஔவையார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்