நறுவீ·தமிழருவிபுறநானூறு
295 / 398
உவகைக் கலுழ்ச்சி295

ஊறிச் சுரந்தது!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண், வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித், தோடுஉகைத்து ‘எழுதரூஉ, துரந்துஎறி ஞாட்பின், வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி, இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி, வாடுமலை ஊறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஔவையார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்