நறுவீ·தமிழருவிபுறநானூறு
313 / 398
வல்லான் முல்லை313

வேண்டினும் கடவன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக் காணிய சென்ற இரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினும், கடவ; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட கழிமுரி குன்றத்து அற்றே, எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்⌃
பாடியவர்⌄
மாங்குடி மருதனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்⌄