நறுவீ·தமிழருவிபுறநானூறு
297 / 398
இண்டாட்டு297

தண்ணடை பெறுதல்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பெருநீர் மேவல் தண்ணடை எருமை இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக், கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க் கோள்இவண் வேண்டேம், புரவே; நார்அரி நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித், துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடை பெறுதலும் உரித்தே, வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின், மடல்வன் போந்தையின், நிற்கு மோர்க்கே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்