நறுவீ·தமிழருவிபுறநானூறு
344 / 398
மகட்பாற் காஞ்சி (344

இரண்டினுள் ஒன்று!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர், பறந்தெழுந்து, துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு, நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ; புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து, பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ; இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே, காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .- கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
அடைநெடுங் கல்வியார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்