நறுவீ·தமிழருவிபுறநானூறு
289 / 398
தெரிந்தில.289

ஆயும் உழவன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

ஈரச் செவ்வி உதவின ஆயினும், பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி, வீறுவீறு ஆயும் உழவன் போலப், பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய மூதி லாளர் உள்ளும், காதலின் தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை, ‘இவற்கு ஈக !’ என்னும்; அதுவும்அன் றிசினே; கேட்டியோ வாழி_பாண! பாசறைப், ‘பூக்கோள் இன்று’ என்று அறையும் மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
கழாத்தலையார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்