நினைக்கும் காலை மருட்கை உடைத்தே,
எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
வரி பொருள்
கோப்பெருஞ்சோழன் தன் பெருமையும் அரசுச் சிறப்புகளையும் விட்டு வடக்கிருந்து உயிர்துறக்கத் துணிந்த செயலை நினைத்தாலே வியப்பாக உள்ளது என்று பொத்தியார் தொடங்குகிறார்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது