வினை மாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
வரி பொருள்
போருக்குத் தகுந்த வேகக் குதிரைகளுடனும் மேகம் போன்ற நிறமுடைய கேடகங்களுடனும் முனைந்து சென்று, பகைவரின் போர்முனையைச் சிதைத்து அவர்களின் விளைநிலங்களைக் கொள்ளையிட்டாய்.
நறுவீ வாசிப்பு விளக்கம் · மறுஆய்வுக்கு உட்பட்டது