நறுவீ·தமிழருவிபுறநானூறு
290 / 398
குடிநிலையுரைத்தல்290

மறப்புகழ் நிறைந்தோன்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

இவற்குஈந்து உண்மதி, கள்ளே; சினப்போர் இனக்களிற்று யானை_இயல்தேர்க் குருசில்! நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை, எடுத்துஎறி ஞாட்பின் இமையான், தச்சன் அடுத்துஎறி குறட்டின், நின்று மாய்ந் தனனே: மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், உறைப்புழி ஓலை போல மறைக்குவன்_ பெரும ! நிற் குறித்துவரு வேலே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
ஔவையார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்