நறுவீ·தமிழருவிபுறநானூறு
292 / 398
பெருஞ்சோற்று நிலை292

சினவல் ஓம்புமின்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம் யாம்தனக்கு உறுமறை வளாவ, விலக்கி, வாய்வாள் பற்றி நின்றனென்’ என்று, சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்! ஈண்டே போல வேண்டுவன் ஆயின், ‘என்முறை வருக’ என்னான், கம்மென எழுதரு பெரும்படை விலக்கி, ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
விரிச்சியூர் நன்னாகனார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்