நறுவீ·தமிழருவிபுறநானூறு
384 / 398
புறநானூறு384

நெல் என்னாம்! பொன் என்னாம்!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

மென் பாலான் உடன் அணை இ, வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை அறைக் கரும்பின் பூ அருந்தும்; வன் பாலான் கருங்கால் வரகின் . . . அங்கண் குறுமுயல் வெருவ, அயல கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து; விழவின் றாயினும், உழவர் மண்டை இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து; . . . . . கிணையேம் பெரும! நெல் என்னாம், பொன் என்னாம், கனற்றக் கொண்ட நறவு என்னும், . . . . மனை என்னா, அவை பலவும் யான் தண்டவும், தான் தண்டான், நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை மண் நாணப் புகழ் வேட்டு, நீர் நாண நெய் வழங்கிப், புரந்தோன் எந்தை; யாம் எவன் தொலைவதை; அன்னோனை உடையேம் என்ப; இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும். வந்த வைகல் அல்லது, சென்ற எல்லைச் செலவு அறி யேனே!
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
புறத்திணை நன்னாகனார்.
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்