நறுவீ·தமிழருவிபுறநானூறு
348 / 398
மகட்பாற் காஞ்சி348

பெருந்துறை மரனே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக், கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக், கள்ளரிக்கும் குயம், சிறுசின் மீன் சீவும் பாண் சேரி, வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, குவளை உண்கண் இவளைத், தாயே ஈனா ளாயினள் ஆயின், ஆனாது நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும், செந்நுதல் யானை பிணிப்ப, வருந்தல மன் - எம் பெருந்துறை மரனே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்