நறுவீ·தமிழருவிபுறநானூறு
332 / 398
மூதின் முல்லை332

வேல் பெருந்தகை உடைத்தே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

பிறர்வேல் போலா தாகி, இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே; இரும்புறம் நீறும் ஆடிக், கலந்துஇடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; மங்கல மகளிரொடு மாலை சூட்டி, இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத், தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
விரியூர் கிழார்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்