நறுவீ·தமிழருவிபுறநானூறு
354 / 398
புறநானூறு354

நாரை உகைத்த வாளை!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா நிரைகாழ் எ·கம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்தெனத், தந்தையும் பெயர்க்கும்; வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக், கயலார் நாரை உகைத்த வாளை புனலாடு மகளிர் வளமனை ஒய்யும் ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ- சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை; வீங்குஇறைப் பணைத்தோள், மடந்தை மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே?
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்
பாடியவர்
பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்