நறுவீ·தமிழருவிபுறநானூறு
336 / 398
பாற் பாற் காஞ்சி336

பண்பில் தாயே!

ஒரு வரியைத் தொட்டு அதன் பொருளைப் பார்க்கலாம்

வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே; கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்; ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; இயவரும் அறியாப் பல்லியம் கறங்க, அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்; அறன்இலன் மன்ற தானே-விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் தகைவளர்த்து எடுத்த நகையடு, பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.
வரி பொருள்
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
பொருள் இன்னும் சேர்க்கப்படவில்லை
முழுப் பொருள்⌃
பாடியவர்⌄
பரணர்
புலவரின் குறிப்பு சரிபார்க்கப்பட்ட ஆதாரத்துடன் பின்னர் சேர்க்கப்படும்.
பாடல் விவரம்⌄